Pages

Wednesday, December 16, 2020

பச்சிளம் பாலகனைக் கூட எரியூட்டிய நாடு. உலகம் எம்மைப்பார்த்து சிரிக்கின்றது என்கிறார் அலி ஸாஹிர் மௌலானா

 


கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் பூதவுடல்களை ( ஜனாஸா) எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா ஆரம்பித்துவைத்த வெள்ளைத்துணி போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.


 .இந்த நிலையில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக அமைதியான வழியில் அடையாள எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்வதில் மட்டுமன்றி  பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் குரல்கொடுத்துவருகின்றவரான அலி ஸாஹிர் மௌலானா குளோப் தமிழிற்காக வழங்கிய நேர்காணல் இதோ




No comments:

Post a Comment