ஒரு இரத்தக்கறைகூட என்மீது படவில்லை- அருட்தந்தை ஜோய் அற்புதசாட்சி
ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல பாகங்களிலும் தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது தேவாலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்த அருட்தந்தை ஜோசப் ஜோய் மரியரட்ணம் ஆதவனுக்கு வழங்கிய நேர்காணல்
No comments:
Post a Comment