20வது திருத்தம் பயங்கரமான பிற்போக்கு நகர்வாகும்- கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்க உத்தேசித்துள்ள 20வது திருத்தச் சட்டம் மிகப் பயரங்கமான பிற்போக்கு நகர்வாகும் என மாற்றுக்கொள்க்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment