Friday, December 4, 2020

கொரோனாவால் கொழும்பில் மரணமானோர் தொகை 100 ஐக் கடந்தது

 

                   நன்றி அவந்த ஆட்டிகல - டெய்லி மிரர் கார்ட்டூன் கலைஞர்

இலங்கையில் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது. இன்றிலிருந்து சரியாக ஒருமாதத்திற்கு  முன்னர் நவம்பர் 4ம் திகதி கொரோனா காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக இருந்தது. 

மேலும் கொழும்பு மாவட்டத்தில் நேற்று (03) வரை கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் கொவிட்-19 தரவு தளத்தில் இந்த தகவல் வெளியிடப்படு்ள்ளது.


இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் மார்ச் 28ம் திகதி பதிவாகியது. 50வது மரணம் . அது முதல் நவம்பர் மாதம் 3ம்திகதி வரை  வரையான முதலான எட்டுமாத காலப்பகுதியில்  24 மரணங்களே கொரோனா மரணங்கள் என்ற கணக்கில் பதிவாகியிருந்தன. 

மரணமடைந்தவர்கள் - 129

டிசம்பர் 03 - 01 பேர் (129)

டிசம்பர் 02 - 02 பேர் (128)

நவம்பர் 30 - 04 பேர் (126)

நவம்பர் 29 - 05 பேர் (122)

நவம்பர் 28 - 04 பேர் (117)

நவம்பர் 27 - 07 பேர் (113)

நவம்பர் 26 - 04 பேர் (106)

நவம்பர் 25 - 05 பேர் (102)

நவம்பர் 24 - 02 பேர் (97)

நவம்பர் 23 - 05 பேர் (95)

நவம்பர் 22 - 04 பேர் (90)

நவம்பர் 21 - 11 பேர் (86)

நவம்பர் 20 - 02 பேர் (75)

நவம்பர் 19 - 04 பேர் (73)

நவம்பர் 18 - 03 பேர் (69)

நவம்பர் 17 - 05 பேர் (66)

நவம்பர் 16 - 03 பேர் (61)

நவம்பர் 15 - 05 பேர் (58)

நவம்பர் 13 - 05 பேர் (53)

நவம்பர் 12 - 02 பேர் (48)

நவம்பர் 11 - 05 பேர் (46)

நவம்பர் 10 - 04 பேர் (41)

நவம்பர் 09 - 04 பேர் (40)

நவம்பர் 08 - 02 பேர் (36)

நவம்பர் 07 - 04 பேர் (34)

நவம்பர் 05 - 04 பேர் (30)

நவம்பர் 04 - 02 பேர் (26)

நவம்பர் 03 - ஒருவர் (24)

நவம்பர் 02 - ஒருவர் (23)

நவம்பர் 01 - ஒருவர் (22)

ஒக்டோபர் 31 - ஒருவர் (21)

ஒக்டோபர் 30 - ஒருவர் (20)

ஒக்டோபர் 27 - 03 பேர் (19)

ஒக்டோபர் 25 - ஒருவர் (16)

ஒக்டோபர் 24 - ஒருவர் (15)

ஒக்டோபர் 22 - ஒருவர் (14)

செப்டெம்பர் 14 - ஒருவர் (13)

ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)

ஜூன் 01 - ஒருவர் (11)

மே 25 - ஒருவர் (10)

மே 05 - ஒருவர் (09)

மே 04 - ஒருவர் (08)

ஏப்ரல் 08 - ஒருவர் (07)

ஏப்ரல் 07 - ஒருவர் (06)

ஏப்ரல் 04 - ஒருவர் (05)

ஏப்ரல் 02 - ஒருவர் (04)

ஏப்ரல் 01 - ஒருவர் (03)

மார்ச் 30 - ஒருவர் (02)

மார்ச் 28 - ஒருவர் (01)

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றையதினம் 26,000 ஐத் தாண்டியிருந்தது. 


டிசம்பர் 03 - 628 பேர் (26,038)

டிசம்பர் 02 - 878 பேர் (25,410)

டிசம்பர் 01 - 545 பேர் (24,532)

நவம்பர் 30 - 503 பேர் (23,987)

நவம்பர் 29 - 496 பேர் (23,484)

நவம்பர் 28 - 487 பேர் (22,988)

நவம்பர் 27 - 473 பேர் (22,501)

நவம்பர் 26 - 559 பேர் (22,028)

நவம்பர் 25 - 502 பேர் (21,469)

நவம்பர் 24 - 459 பேர் (20,697)

நவம்பர் 23 - 337 பேர் (20,508)

நவம்பர் 22 - 400 பேர் (20,171)

நவம்பர் 21 - 491 பேர் (19,771)

நவம்பர் 20 - 439 பேர் (19,280)

நவம்பர் 19 - 439 பேர் (18,841)

நவம்பர் 18 - 327 பேர் (18,402)

நவம்பர் 17 - 401 பேர் (18,075)

நவம்பர் 16 - 387 பேர் (17,674)

நவம்பர் 15 - 704 பேர் (17,287)

நவம்பர் 14 - 392 பேர் (16,583)

நவம்பர் 13 - 468 பேர் (16,191)

நவம்பர் 12 - 373 பேர் (15,723)

நவம்பர் 11 - 635 பேர் (15,350)

நவம்பர் 10 - 430 பேர் (14,715)

நவம்பர் 09 - 356 பேர் (14,285)

நவம்பர் 08 - 510 பேர் (13,929)

நவம்பர் 07 - 449 பேர் (13,419)

நவம்பர் 06 - 400 பேர் (12,970)

நவம்பர் 05 - 383 பேர் (12,570)

நவம்பர் 04 - 443 பேர் (12,187)

நவம்பர் 03 - 409 பேர் (11,744)

நவம்பர் 02 - 275 பேர் (11,335)

நவம்பர் 01 - 397 பேர் (11,060)

ஒக்டோபர் 31 - 239 பேர் (10,663)

ஒக்டோபர் 30 - 633 பேர் (10,424)

ஒக்டோபர் 29 - 586 பேர் (9,791)

ஒக்டோபர் 28 - 335 பேர் (9,205)

ஒக்டோபர் 27 - 457 பேர் (8,870)

ஒக்டோபர் 26 - 541 பேர் (8,413)

ஒக்டோபர் 25 - 351 பேர் (7,872)

ஒக்டோபர் 24 - 368 பேர் (7,521)

ஒக்டோபர் 23 - 866 பேர் (7,153)

ஒக்டோபர் 22 - 309 பேர் (6,287)

ஒக்டோபர் 21 - 167 பேர் (5,978)

ஒக்டோபர் 20 - 186 பேர் (5,811)

ஒக்டோபர் 19 - 87 பேர் (5,625)

ஒக்டோபர் 18 - 63 பேர் (5,585)

ஒக்டோபர் 17 - 121 பேர் (5,522)

ஒக்டோபர் 16 - 110 பேர் (5,354)

ஒக்டோபர் 15 - 74 பேர் (5,244)

ஒக்டோபர் 14 - 132 பேர் (5,170)

ஒக்டோபர் 13 - 194 பேர் (5,038)

ஒக்டோபர் 12 - 92 பேர் (4,844)

ஒக்டோபர் 11 - 124 பேர் (4,752)

ஒக்டோபர் 10 - 105 பேர் (4,628)

ஒக்டோபர் 09 - 35 பேர் (4,523)

ஒக்டோபர் 08 - 29 பேர் (4,488)

ஒக்டோபர் 07 - 207 பேர் (4,459)

ஒக்டோபர் 06 - 739 பேர் (4,252)

ஒக்டோபர் 05 - 111 பேர் (3,513)

ஒக்டோபர் 04 - 07 பேர் (3,402)

ஒக்டோபர் 03 - 07 பேர் (3,395)

ஒக்டோபர் 02 - 06 பேர் (3,388)

ஒக்டோபர் 01 - 02 பேர் (3,382)

செப்டெம்பர் 30 - 06 பேர் (3,380)

செப்டெம்பர் 29 - 11 பேர் (3,374)

செப்டெம்பர் 28 - 03 பேர் (3,363)

செப்டெம்பர் 27 - 04 பேர் (3,360)

செப்டெம்பர் 26 - 04 பேர் (3,349)

செப்டெம்பர் 25 - 12 பேர் (3,345)

செப்டெம்பர் 24 - 09 பேர் (3,333)

செப்டெம்பர் 23 - 11 பேர் (3,324)

செப்டெம்பர் 22 - 14 பேர் (3,313)

செப்டெம்பர் 21 - 12 பேர் (3,299)

செப்டெம்பர் 20 - 04 பேர் (3,287)

செப்டெம்பர் 19 - 02 பேர் (3,283)

செப்டெம்பர் 18 - 05 பேர் (3,281)

செப்டெம்பர் 17 - 05 பேர் (3,276)

செப்டெம்பர் 16 - 00 பேர் (3,271)

செப்டெம்பர் 15 - 09 பேர் (3இ271)

செப்டெம்பர் 14 - 28 பேர் (3இ262)

செப்டெம்பர் 13 - 39 பேர் (3இ234)

செப்டெம்பர் 12 - 26 பேர் (3இ195)

செப்டெம்பர் 11 - 14 பேர் (3இ169)

செப்டெம்பர் 10 - 08 பேர் (3இ155)

செப்டெம்பர் 09 - 07 பேர் (3இ147)

செப்டெம்பர் 08 - 17 பேர் (3இ140)

செப்டெம்பர் 07 - 00 பேர் (3இ123)

செப்டெம்பர் 06 - 02 பேர் (3இ123)

செப்டெம்பர் 05 - 06 பேர் (3இ121)

செப்டெம்பர் 04 - 04 பேர் (3இ115)

செப்டெம்பர் 03 - 10 பேர் (3இ111)

செப்டெம்பர் 02 - 09 பேர் (3இ101)

செப்டெம்பர் 01 - 43 பேர் (3இ092)

ஓகஸ்ட் 31 - 37 பேர் (3இ049)

ஓகஸ்ட் 30 - 17 பேர் (3இ012)

ஓகஸ்ட் 29 - 06 பேர் (2இ995)

ஓகஸ்ட் 28 - 03 பேர் (2இ989)

ஓகஸ்ட் 27 - 02 பேர் (2இ986)

ஓகஸ்ட் 26 - 13 பேர் (2இ984)

ஓகஸ்ட் 25 - 12 பேர் (2இ971)

ஓகஸ்ட் 24 - 06 பேர் (2இ959)

ஓகஸ்ட் 23 - 06 பேர் (2இ953)

ஓகஸ்ட் 22 - 06 பேர் (2இ947)

ஓகஸ்ட் 21 - 23 பேர் (2இ941)

ஓகஸ்ட் 20 - 16 பேர் (2இ918)

ஓகஸ்ட் 19 - 00 பேர் (2இ902)

ஓகஸ்ட் 18 - 02 பேர் (2இ902)

ஓகஸ்ட் 17 - 07 பேர் (2இ900)

ஓகஸ்ட் 16 - 03 பேர் (2இ893)

ஓகஸ்ட் 15 - 04 பேர் (2இ890)

ஓகஸ்ட் 14 - 04 பேர் (2இ886)

ஓகஸ்ட் 13 - ஒருவர் (2இ882)

ஓகஸ்ட் 12 - ஒருவர் (2இ881)

ஓகஸ்ட் 11 - 09 பேர் (2இ880)

ஓகஸ்ட் 10 - 27 பேர் (2இ871)

ஓகஸ்ட் 09 - 03 பேர் (2இ844)

ஓகஸ்ட் 08 - 02 பேர் (2இ841)

ஓகஸ்ட் 07 - 00 பேர் (2இ839)

ஓகஸ்ட் 06 - 00 பேர் (2இ839)

ஓகஸ்ட் 05 - 05 பேர் (2இ839)

ஓகஸ்ட் 04 - 06 பேர் (2இ834)

ஓகஸ்ட் 03 - 05 பேர் (2இ828)

ஓகஸ்ட் 02 - 08 பேர் (2இ823)

ஓகஸ்ட் 01 - 00 பேர் (2இ815)

ஜூலை 31 - ஒருவர் (2இ815)

ஜூலை 30 - 03 பேர் (2இ814)

ஜூலை 29 - ஒருவர் (2இ811)

ஜூலை 28 - 05 பேர் (2இ810)

ஜூலை 27 - 23 பேர் (2இ805)

ஜூலை 26 - 12 பேர் (2இ782)

ஜூலை 25 - 06 பேர் (2இ770)

ஜூலை 24 - 11 பேர் (2இ764)

ஜூலை 23 - ஒருவர் (2இ753)

ஜூலை 22 - 22 பேர் (2இ752)

ஜூலை 21 - 00 பேர் (2இ730)

ஜூலை 20 - 06 பேர் (2இ730)

ஜூலை 19 - 20 பேர் (2இ724)

ஜூலை 18 - 07 பேர் (2இ704)

ஜூலை 17 - 10 பேர் (2இ697)

ஜூலை 16 - 13 பேர் (2இ687)

ஜூலை 15 - 09 பேர் (2இ674)

ஜூலை 14 - 19 பேர் (2இ665)

ஜூலை 13 - 29 பேர் (2இ646)

ஜூலை 12 - 106 பேர் (2இ617)

ஜூலை 11 - 57 பேர் (2இ511)

ஜூலை 10 - 300 பேர் (2இ454)

ஜூலை 09 - 60 பேர் (2இ154)

ஜூலை 08 - 13 பேர் (2இ094)

ஜூலை 07 - 04 பேர் (2இ081)

ஜூலை 06 - ஒருவர் (2இ077)

ஜூலை 05 - 02 பேர் (2இ076)

ஜூலை 04 - 05 பேர் (2இ074)

ஜூலை 03 - 03 பேர் (2இ069)

ஜூலை 02 - 12 பேர் (2இ066)

ஜூலை 01 - 07 பேர் (2இ054)

ஜூன் 30 - 05 பேர் (2இ047)

ஜூன் 29 - 05 பேர் (2இ042)

ஜூன் 28 - 04 பேர் (2இ037)

ஜூன் 27 - 19 பேர் (2இ033)

ஜூன் 26 - 04 பேர் (2இ014)

ஜூன் 25 - 09 பேர் (2இ010)

ஜூன் 24 - 10 பேர் (2இ001)

ஜூன் 23 - 40 பேர் (1இ991)

ஜூன் 22 - 01 பேர் (1இ951)

ஜூன் 21 - 00 பேர் (1இ950)

ஜூன் 20 - 00 பேர் (1இ950)

ஜூன் 19 - 03 பேர் (1இ950)

ஜூன் 18 - 23 பேர் (1இ947)

ஜூன் 17 - 09 பேர் (1இ924)

ஜூன் 16 - 10 பேர் (1இ915)

ஜூன் 15 - 16 பேர் (1இ905)

ஜூன் 14 - 05 பேர் (1இ889)

ஜூன் 13 - 04 பேர் (1இ884)

ஜூன் 12 - 03 பேர் (1இ880)

ஜூன் 11 - 08 பேர் (1இ877)

ஜூன் 10 - 10 பேர் (1இ869)

ஜூன் 09 - 02 பேர் (1இ859)

ஜூன் 08 - 22 பேர் (1இ857)

ஜூன் 07 - 21 பேர் (1இ835)

ஜூன் 06 - 13 பேர் (1இ814)

ஜூன் 05 - 04 பேர் (1இ801)

ஜூன் 04 - 48 பேர் (1இ797)

ஜூன் 03 - 66 பேர் (1இ749)

ஜூன் 02 - 40 பேர் (1இ683)

ஜூன் 01 - 10 பேர் (1இ643)

மே 31 - 13 பேர் (1இ633)

மே 30 - 62 பேர் (1இ620)

மே 29 - 28 பேர் (1இ558)

மே 28 - 61 பேர் (1இ530)

மே 27 - 150 பேர் (1இ469)

மே 26 - 137 பேர் (1இ319)

மே 25 - 41 பேர் (1இ182)

மே 24 - 52 பேர் (1இ141)

மே 23 - 21 பேர் (1இ089)

மே 22 - 13 பேர் (1இ068)

மே 21 - 27 பேர் (1இ055)

மே 20 - ஒருவர் (1இ028)

மே 19 - 35 பேர் (1இ027)

மே 18 - 11 பேர் (992)

மே 17 - 21 பேர் (981)

மே 16 - 25 பேர் (960)

மே 15 - 10 பேர் (935)

மே 14 - 10 பேர் (925)

மே 13 - 26 பேர் (915)

மே 12 - 20 பேர் (889)

மே 11 - 06 பேர் (869)

மே 10 - 16 பேர் (863)

மே 09 - 12 பேர் (847)

மே 08 - 11 பேர் (835)

மே 07 - 27 பேர் (824)

மே 06 - 29 பேர் (797)

மே 05 - 16 பேர் (768)

மே 04 - 37 பேர் (755)

மே 03 - 13 பேர் (718)

மே 02 - 15 பேர் (705)

மே 01 - 25 பேர் (690)

ஏப்ரல் 30 - 16 பேர் (665)

ஏப்ரல் 29 - 30 பேர் (649)

ஏப்ரல் 28 - 31 பேர் (619)

ஏப்ரல் 27 - 65 பேர் (588)

ஏப்ரல் 26 - 63 பேர் (523)

ஏப்ரல் 25 - 40 பேர் (460)

ஏப்ரல் 24 - 52 பேர் (420)

ஏப்ரல் 23 - 38 பேர் (368)

ஏப்ரல் 22 - 20 பேர் (330)

ஏப்ரல் 21 - 06 பேர் (310)

ஏப்ரல் 20 - 33 பேர் (304)

ஏப்ரல் 19 - 17 பேர் (271)

ஏப்ரல் 18 - 10 பேர் (254)

ஏப்ரல் 17 - 06 பேர் (244)

ஏப்ரல் 16 - 00 பேர் (238)

ஏப்ரல் 15 - 05 பேர் (238)

ஏப்ரல் 14 - 15 பேர் (233)

ஏப்ரல் 13 - 08 பேர் (218)

ஏப்ரல் 12 - 11 பேர் (210)

ஏப்ரல் 11 - 02 பேர் (199)

ஏப்ரல் 10 - 07 பேர் (197)

ஏப்ரல் 09 - ஒருவர் (190)

ஏப்ரல் 08 - 04 பேர் (189)

ஏப்ரல் 07 - 06 பேர் (186)

ஏப்ரல் 06 - 04 பேர் (180)

ஏப்ரல் 05 - 10 பேர் (176)

ஏப்ரல் 04 - 07 பேர் (166)

ஏப்ரல் 03 - 08 பேர் (159)

ஏப்ரல் 02 - 03 பேர் (151)

ஏப்ரல் 01 - 05 பேர் (148)

மார்ச் 31 - 21 பேர் (143)

மார்ச் 30 - 02 பேர் (122)

மார்ச் 29 - 05 பேர் (120)

மார்ச் 28 - 09 பேர் (115)

மார்ச் 27 - 00 பேர் (106)

மார்ச் 26 - 04 பேர் (106)

மார்ச் 25 - 00 பேர் (102)

மார்ச் 24 - 05 பேர் (102)

மார்ச் 23 - 10 பேர் (97)

மார்ச் 22 - 09 பேர் (87)

மார்ச் 21 - 06 பேர் (78)

மார்ச் 20 - 06 பேர் (72)

மார்ச் 19 - 12 பேர் (66)

மார்ச் 18 - 11 பேர் (53)

மார்ச் 17 - 13 பேர் (42)

மார்ச் 16 - 10 பேர் (29)

மார்ச் 15 - 08 பேர் (19)

மார்ச் 14 - 05 பேர் (11)

மார்ச் 13 - 02 பேர் (06)

மார்ச் 12 - 02 பேர் (04)

மார்ச் 11 - ஒருவர் (02)

ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

No comments:

Post a Comment