தமிழ் மக்கள் மத்தியில் மட்டமன்றி இலங்கை முழுவதிலுமே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆற்றவேண்டிய கடமைகள் தொடர்பாக தவறான புரிதல் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகி நான்கு மாத காலத்திற்குள்ளாக தனது மும்மொழி பேச்சாற்றலால் நாட்டிலுள்ள பல இனமக்களையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள சாணக்கியன் தனது குடும்பம், கல்வி எதிர்கால எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக குளோப் தமிழிற்கு வழங்கிய நேர்காணல் இதோ.
No comments:
Post a Comment