தமிழ்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நல்லெண்ணத்தோடு முயற்சிகளை மேற்கொள்கையில் எங்கே என்று பார்த்திருந்து ஒருவர் மீது குற்றம் சுமத்தவும் வேறுநிகழ்ச்சிநிரலிலே செயற்படுகின்றார் என சுட்டிக்காட்டுவதையும் நோக்காகக் கொண்டு விக்னேஸ்வரன் போன்றவர்கள் செயற்படுவதாக தோன்றுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில் இம்முறை ஜெனிவா விவகாரத்தை இவர்கள் கையாளட்டும் என்று தூக்கிப் போட்டுவிடமுடியாதா என வினவியதற்கு அவர் பதிலளிக்கையில்...
No comments:
Post a Comment