Friday, October 2, 2020

பாராளுமன்ற முதலாம் மாதத்தில் திறம்பட செயற்பட்ட 5 எம்.பி. மார் !

 


பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற செயற்பாடுகளை கண்காணிக்கின்ற இணையத்தளமான www.manthri.lk மந்திரி இணையத்தளம் புதிய பாராளுமன்றத்தின் முதலாம் மாத நிறைவில் வினைத்திறன்மிக்க முறையில் திறமையாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அவர்களின் விபரங்கள் வருமாறு.

1.அநுர குமார திஸாநாயக்க

2.சஜித் பிரேமதாஸ

3.பந்துல குணவர்த்தன'

4.தினேஷ் குணவர்த்தன

5. ஹர்ஸ டி சில்வா



No comments:

Post a Comment