Wednesday, October 14, 2020

சிங்கள ராவய உட்பட ஆறு புதிய கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிப்பு

 


அமைச்சர்  உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உருமய,சிங்கள ராவய  உள்ளிட்ட 6 கட்சிகள் 2020 இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அருணலு ஜனதா பெரமுன, ஜனதா சேவக கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, பிவித்துரு ஹெல உருமய, சமத்துவக் கட்சி, சிங்கள ராவய கட்சி ஆகிய கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது



அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைவதற்காக 154 கட்சிகள் விண்ணப்பித்துள்ளதுடன்இ நேர்முகத் தேர்வின் பின்னர் 05 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு செப்டெம்பர் 27ம் திகதிவ ரை இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments:

Post a Comment