Sunday, October 11, 2020

பொலிஸ் பேச்சாளராக இருந்தவர் தற்போது (வட சி.பி.பொ.மா.அ.வின்) தனிப்பட்ட உதவியாளராக மாற்றம்!

 


பொலிஸ் பேச்சாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தற்போது வடமாகணத்துக்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஸார்ட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் விடுதலை தொடர்பாக தெரிவித்த முரண்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அண்மையில் ஜாலிய சேனாரட்ண விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஒழுக்காற்று நடவடிக்கையின்  அடிப்படையிலே அவரை இடமாற்றம் செய்யத்தீர்மானத்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment