Thursday, August 13, 2020

நீதி அமைச்சர் அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உட்பட 17 திணைக்களங்கள்

 


நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ்வரும் 17 அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

இவற்றில் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்,  இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியனவும் உள்ளடங்கும்.


நீதி அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் வரும் அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களின் முழுமையாக விபரங்கள் பின்வருமாறு:-

1) சட்டமா அதிபர் திணைக்களம்

2)  சட்ட வரைஞர் திணைக்களம்

3) கடன் இணக்க சபைத் திணைக்களம் 
 
4) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம்

5) உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம்
 
6)இலங்கை சட்ட ஆணைக்குழு 

7)  உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவ பணிப்பாளர் சபை 

8) சட்ட உதவி ஆணைக்குழு 

9) மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு 

10) சட்டக் கல்வி பேரவை

11) பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களம் 

12) இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையம் 

13) இலங்கை சர்வதேச மத்தியஸ்த நிலைய ( உத்தரவாத ) நிறுவனம் Lanka International Arbitration Centre (Guarantee) Ltd.

14) தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் 

 15) காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் 

16) இழப்பீட்டுக்கான அலுவலகம்

17) குற்றச்செயல்களால்  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை 

No comments:

Post a Comment