Monday, August 17, 2020

தேசியப் பட்டியல் விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கருத்தில் கொண்ட 'பெரிய சித்திரம்'

 


தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஆரம்பத்தில் கடுமையான கருத்தாடல்களை முன்னெடுத்ததாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இருந்த போதிலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பெரிய சித்திரத்தை மனதில் நிறுத்தி  நடந்துகொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். குளோப் தமிழுக்கு  மனோ கணேசன் வழங்கிய ஒன்லைன் நேர்காணலில் பெரிய சித்திரம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இதோ

No comments:

Post a Comment