Thursday, August 20, 2020

பாராளுமன்றத்தின் முக்கிய பதவிகள் மஹிந்த ,ரஞ்சித், அங்கஜன் வசம்!

 

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தனவும் ,பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிடியவும் குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இவர்கள் மூவரையும் குறித்த பதவிகளுக்கு நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பினும் இன்று பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போது ஏகமனதாக மூவரும் தெரிவுசெய்யப்பட்டனர்.






No comments:

Post a Comment