Saturday, August 15, 2020

கொழும்பில் நடைபெற்ற இந்தியாவின் 74வது சுதந்திர தின வைபவம்


இந்தியாவின்  74-வது சுதந்திர தினம், இன்று, ஒகஸ்ட் 15ம் திகதி கொண்டாடப்படுகிறது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் கொழும்பு -7ல் உள்ள இந்திய இல்லத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே இலங்கைக்கான இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே .இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.





No comments:

Post a Comment