யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவிட அழித்தொழிப்பிற்கு சாராமாரியான கண்டனங்கள். சற்றுமே எதிர்பாராத வகையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமைக்கு உலகின் பலபகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தவண்ணமுள்ளன. சமூக வலைத்தளங்களில் வெளியான கண்டனப் பதிவுகளின் தொகுப்பை உங்களுக்காக தருகின்றோம்.
No comments:
Post a Comment