நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் இலங்கை உட்பட உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் கவனம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பேராசிரியர் S.I. கீதபொன்கலன் தெரிவித்தார்.
தமது கணிப்பின் படி, நவம்பர் 3ம் திகதி தேர்தலில் வெல்ல ஜோ பைடனுக்கு 55% வாய்ப்பும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 45% வாய்ப்பும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இன்று குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார்
No comments:
Post a Comment