Sunday, October 25, 2020

தாமதமாகும் பிசிஆர் முடிவுகளால் உண்மையான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை வெளிவருவதில் சிக்கல்?

 



இலங்கையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஒன்பதாயிரம் வரையில் சராசரியாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அந்தளவுதொகையை கையாளமுடியாது ஆய்வுகூடங்கள் திணறுவதால் முடிவுகள் வெளிவருவதில் தாமதங்கள் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

ஆய்வுகூடங்களில் ஒரு நாளில் இத்தனை  பிசிஆர் பரிசோதனைதான் செய்யமுடியும் என்ற வரையறை இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிகள் வெளிவருவதில் தாமதம் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இது தொடர்பாக இன்றையதினம் குளோப் தமிழ் நேர்காணலில் நிகழ்நிலை பங்கேற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் டொக்டர் ரட்ணசிங்கம் தணிகைவாசன் கருத்துவெளியிடுகையில் 




No comments:

Post a Comment