1991ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கட் உலகில் பிரவேசித்த முரளி
க்கு 2009ம் ஆண்டில் தான் அணியின் உபதலைவராகியிருக்கின்றார்
பதவிகளால் சிலர் பொலிவுபெறுவதுண்டு ஆனால் முரளியால் பதவி பெருமைபெறுகின்றது உண்மையில் சொல்லப்போனால் முரளிக்கு எப்போதே தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்
சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் என்பதே இந்த சாதனை நாயகனின் தலைமைத்துவ கனவுகளுக்கு தாமதத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனவு தனிப்பட்ட கணிப்பு
உலகமே வியக்கும் முரளியை 2007ம் ஆண்டின் முற்பகுதியில் ஜே சஞ்சிகைக்காக நேர்காணல் செய்தமை எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் அவர் எனது நேர்காணலை வாசித்த புகைப்படத்தை பார்க்கக்கிடைத்தமை அதிலுமே பெருமை
No comments:
Post a Comment